மும்தாஸ் ஹபீல்
Mumthas Hafeel தீரன். ஆர்.எம்.நௌஷாதின் சிறுகதைகளுமபாடநூல்களில்இடம் பெறவேண்டும் இதனை நான் சும்மா சொல்லவில்லை.தீரனின் சிறுகதைகளின் தரம்.அதன் எளிமையும் மொழி நடையும்கதையை நகர்த்திச் செல்லும் விதம்கிராமிய வழக்குச் சொற்களும் மண்வாசனையும்மாணவர்களின் ரசனைகளுக்கேற்ப புரிதல்கள்உளவியல் வளர்ச்சி மட்டம்வெளித்தேடல் மட்டம்படைப்பாற்றலுக்கான ஊக்குவிப்பு மட்டம்போன்ற பல எடுகோள்களை நிதானித்தே எனது தாழ்மையான கருத்தினை முன் வைக்கிறேன்
No comments:
Post a Comment