தீராவெளி

Friday, December 11, 2020

Tuesday, June 23, 2020

அப்துல் லத்தீப் / பொ.கருணாகரமூர்த்தி


Abdul Latiff

வெள்ளிவிரல், தீரதம் (சிறுகதைத் தொகுதி)ஆழித்தாயே அழித்தாயே(கவிதை) நட்டுமை ,கொல்வதெழுதல்(நாவல்) என எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்தவர்.இலங்கையின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர்.அவர் இன்னும் எழுத வேண்டும் என்பதே என் போன்றோரினது அவா!

Karunaharamoorthy Ponniah

முன்னர் நட்டுமை, இப்போ தீரதம், இனி எங்கே போய்த்தோண்டி எதை எடுத்துவரப்போகிறாரோ…….. என் நாகூர்த்தேவே! ஆமென்.


வடகோவை வரதராஜன்

Vadakovay Varatha Rajan

மறிக்கடா , பொன்னெழுத்து பீங்கான் , என்பன தீரனின் தீரத்துக்கு சான்றான கதைகள் .
அவரின் நட்டுமை நாவலையும் ஒரு முறை படித்து பாருங்கள் .

Friday, January 17, 2020

உவைஸ் முஹம்மத்

இன்றைய‌ தினக்குரல் பத்திரிகையில் எனது நூல் அறிமுகம் இடம்பெற்றுள்ளது.
பன்னூலாசிரியர் தீரன் ஆர்.எம். நௌசாத் அவர்களுக்கும் தினக்குரலுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

மானாமக்கீன்

Maana Mackeen is feeling fantastic.
லைட் ரீடிங்///Light Reading
*************
ஷோக்கு ஷோக்குதான் "ஒரு கிராமத்தின் கவிதை"
முன்னொரு காலத்தில் முஸ்லிம் நிகழ்ச்சி வானொலி நாடகமாக, 'நம்ம' நல்ல படைப்பாளி 'தீரன்' நெளஷாத் வழங்க 'நம்ம' அஷ்றப்கான் தயாரித்தளித்திருந்தார். பல பல ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய ஒலிபரப்பு சேவை அலைவரிசையில், சிங்கப்பூர் அருமை மகனார் அளித்த 'எலிப்பெட்டியில்' கேட்டு வானலைகளில் வசந்தம் அனுபவித்தேன்.பாராட்டுகள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும்...