எம்.எல்.எம். அன்ஸார்
எம்.எல்.எம். அன்ஸார் நான் எழுதப் பழகிய காலத்தில் பக்கத்தில் வைத்து என்னை பட்டை தீட்டியவர். பொய்க்கு புகழ்ந்து தள்ளாமல் விமர்சனங்கள் ஊடாக என்னை செம்மை படுத்தியவர். எழுத்தை விட அவர் சிகரட் பிடிக்கும் ஸ்டைல்தான் எனக்கும், கவிஞர் ஸுபைர் மெளவிக்கும் பிடிக்கும். இலக்கியம் பேச ஆரம்பிக்கும் முதல் ஹுதா பேக்கரிக்கு கூட்டிப்போய் கட்லட், சமுசா, இஞ்சிப் பிளேண்டி வாங்கித் தந்துவிட்டுத்தான் உரையாடலை தொடங்குவார். நெளஸாத்தின் உச்சரிப்பும், வெடிச் சிரிப்பும் மறக்க முடியாதவை.
No comments:
Post a Comment