நிந்தவூர் சபாத் அஹமத்
Shafath Ahmed ஒரு குறுகிய வட்டத்துக்குள் இல்லாது அதையும் தாண்டி ஒரு பரந்த வெளிக்குள் தனது எண்ணங்களை..கதைக் கருக்களை..சமுதாயஞ் சார்ந்த தனது அழுத்தமான பார்வைகளை அழுத்தமாகச் சொல்லும் நமது தீரனின் படைப்புக்களை இளைய தலைமுறையின் தலைவாசலுக்கு கொண்டுபோவதில் சம்பந்தப்பட்டவர்கள் முனைப்புக் காண்பிக்கவேண்டும்
No comments:
Post a Comment