தீராவெளி
Home
Wednesday, July 26, 2017
மருதூர் ஜமால்தீன்
மருதூர் ஜமால்தீன்
தீரனாய்த்
தமிழ்செய்து நின்றாய்
தீன்நௌஷாத்
நாமத்தில் வென்றாய்
திறமையுன்னாற்றல்
திறனாய்ந்தோா்
போற்றல்
தகைமையுன்
படைப்புக்கள் சான்றாம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment