தீராவெளி

Friday, January 8, 2016

படைப்பாளிகள் உலகம்

 படைப்பாளிகள் உலகம்

படைப்பாளிகள் உலகம் அம்பாரை மாவட்ட அறிமுக ஒன்று கூடல் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நிறுவனர். திரு ஐங்கரன் கதிர்காமன், இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் திரு யோ புரட்சி ஆகியோரின் பங்கு பற்றலுடன் இனிதே நடைபெற்றது