தீரன் போர்
நாலு நாளு லீவு தீராதி தீரனின் படையல்கள் அலுப்பற்ற நாட்களாக காவுகொன்டன..
முற்றத்து மல்லிகையை
கூடாரமடித்து நுகரவேன்டியேற்பட்டது.
கூடாரமடித்து நுகரவேன்டியேற்பட்டது.
கதைகள் எல்லாம் கண்கள் முன்னே விரித்துவிடப்பட்டுள்ளன தரிசிப்பு அவர் அவர் உணர்வுகளை உசுப்புவதைப் பொருத்த்ததாய் அமையும்.
இறந்த காலம் இறக்கவே இல்லை
அவரது கதைகளில் கலகலப்பாக வாழ்கிறது... ..
அவரது கதைகளில் கலகலப்பாக வாழ்கிறது... ..
படைப்புகளை பரிமாறிய சாச்சா நபீலின் மூத்த மகன் சகோ சஹ்னுனுக்கு நன்றிகள்..
தீரன். ஆர்.எம் நௌஷாத் உள்ளமை உள்ள உளவெளிப் படைப்புகள் மேலும் வர பிரார்த்தனைகள்.
ஹஃப்றாத் எய்தன்
No comments:
Post a Comment