இலக்கியத்தில் ஜொலிககின்்ற பேரன்
இவரேதான் பன்னூலான் தீரன்
கலக்குகிறார் நாவல்களில்
கவிதைகளில் சிறுகதையில்
எடுத்தவரின் நூல்களினைப் பாரன்!
௦௦

தங்குதடை யின்றித் தனது படைப்புகளில் அங்கதத்தைக் கொண்டுவரும் ஆற்றல்-இங்கிந்தத் தீரன் நவுசாத்தை மேலும் சிறப்பிக்கும் பேரெடுப்பார் இன்னும் அவர்!்
No comments:
Post a Comment