மகிழ்ச்சியான காலைப் பொழுது..!
நீண்ட நாட்களுக்கு முன்னர் அடியேன், தோழர் R.M. Nowsaathஅவர்களிடம் வினயமாக விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப அவர்கள் அனுப்பிவைத்துள்ள நான்கு நூல்கள் இன்று காலை அடியேனுக்குக் கிடைத்தன.
நூல்களைக் கண்டதும் பேரானந்தத்தை உணர்ந்தேன் !
வாசித்து முடித்தபின் குறிப்புகள் தரவுள்ளேன் இன்ஷா அல்லாஹ் !
வாசித்து முடித்தபின் குறிப்புகள் தரவுள்ளேன் இன்ஷா அல்லாஹ் !
தோழர் நவ்ஷாத் அவர்களுக்கு அன்புடன் கோடி நன்றிகள் !
No comments:
Post a Comment