ஏஎம் சாஜித்
ஏஎம் சாஜித் சுந்தர ராமசாமியையும், ஜெய காந்தனையும்,ஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும், சாருநிவேதிதாவையும், ரமேஷ் பிரேம்,எம்.ஜி.சுரேஷ், தமிழவன், குட்டி ரேவதி, சுகிர்தராணி பேராசிரியர் அ. மார்க்ஸ்போன்ற பெரும் தமிழகப் பட்டியலினை ஈழத்து படைப்பாளிகள் மெச்சுவது போன்று.. (அதில்தவறில்லை இருப்பினும்) ஈழத்தில் இயங்கிய, இயங்குகின்ற டானியல்,நந்தினி சேவியர், அ.ஸ. அப்துஸ் ஸமது, டொமினிக் ஜீவா, எஸ்போஸ், செங்கைஆழியான், தீரன்.ஆர்.எம். நௌஷாத், விமல் குழந்தைவேல், கருணாகரன், அனார், மதுசூதனன்பேராசிரியர் சே.யோகராசா போன்ற பெரும் பட்டியலினை யாரும் மெச்சுவதில்லை... காரணம்?
No comments:
Post a Comment