தீராவெளி

Saturday, May 25, 2024

vandhi mudhal chakraya.."

 

G. G. சரத் ஆனந்தவின் 'வீணாவாக் ரெக்கன கியே தருவா'

பிரபல சிங்கள மொழி எழுத்தாளரான G. G. சரத் ஆனந்த அவர்கள், தமிழில் வெளியான சிறந்த 10 சிறுகதைகளை மொழிபெயர்த்து " வீணாவாக் ரெக்கன கியே தருவா " எனும் பெயரில் ஒரு தொகுப்பாக கொணர்ந்துள்ளார்..

கடவத்த கடுள்ள பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. இந் நூலில், மல்லிகை சி. குமார், தீபச்செல்வன், ஆர். எம். நௌஷாத், சயந்தன் காதிர், ஆர். ராஜேஷ்கண்ணன், எம். ரிஷான் ஷெரீப், மு. சிவலிங்கம், சோபா சக்தி, வரதராஜன், அழகு சுப்பிரமணியம் ஆகியோரின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நூல் வேண்டுவோர் 0718158376 உடன் பேசுக....
*
ஞானம் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற, 'மீள்தகவு' என்ற என் சிறுகதை, 'வந்தி முதல் சக்ரய' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.   மிக்க நன்றிகள் சரத் ஆனந்த... 
See less


No comments:

Post a Comment